30th November 2021

மயிலாடுதுறை அருகே :பீதியை கிளப்பிய வாலிபர் கைது

கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவலை பகிர்ந்த வாலிபர் செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக வதந்தி பரப்பியதால், புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் மயிலாடுதுறையைச் சேர்ந்த கில்லி பிரகாஷ் என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You cannot copy content of this page