3rd December 2021

இன்று முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம்!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.வெளியூர் செல்ல 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.தீபாவளி பண்டிகை 4ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதற்காக, வெளியூர் செல்வோருக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.இன்று முதல் நாளை மறுநாள் வரை, சென்னையில் இருந்து 9,806 பஸ்கள்; மற்ற ஊர்களில் இருந்து 6,734 பஸ்கள் என, தமிழகம் முழுதும், 16 ஆயிரத்து, 540 பஸ்கள் இயக்கப்படுகின்றன.சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர், கூட்ட நெரிசலில் சிக்குவதை தவிர்க்க, ஆறு இடங்களில் சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, எந்த ஊருக்கு செல்ல, எந்த பஸ் நிலையம் செல்ல வேண்டும் என்பதை அறிந்து செல்ல வேண்டும். இது குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தீபாவளி பஸ்களில் பயணிக்க 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துஉள்ளனர். இது, கடந்த ஆண்டை விட குறைவு. இன்னும் இரண்டு நாட்களில், முன்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

You cannot copy content of this page