25th January 2022

குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பொருளாளர் கமலநாதன் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார் மன்சூய்ட் கம்யூனிஸ்டு கட்சிஒன்றிய குழு நிர்வாகி ராமு குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார் .

ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை செய்யம் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு சம்பளம்துடன் 100 நாள் வேலை வழங்கிட வேண்டும் எனவும் 100 நாள் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி என் எம் ஆர் பதிய வேண்டுமெனவும் வேலை அட்டை வழங்காத மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வேலை அட்டை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கைகளை வலுவுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.

இதில் கிளை நிர்வாகிகளான சுந்தரம் ஜோதிபாஸ் உள்ளிட்ட 20 ஆண்கள் 11 பெண்கள் கலந்து கொண்டனர் இறுதில் கிளை நிர்வாகி மணிமேகலை நன்றி கூறினார்

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page