22nd January 2022

அரசு பேருந்தில் அலுவலகம் செல்லும் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் திங்கள் கிழமை ஒரு நாள் அரசு அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிளில் அல்லது பொது பேருந்தில் அலுவலகம் வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தனது வீட்டிலிருந்து நடந்து கீழநாஞ்சில் நாடு பேருந்து நிறுத்தம் சென்று அரசு பேருந்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் லலிதா அவரது இல்லத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலுவலகத்திற்கு அரசு பேருந்தில் மகளிருக்கான விலையில்லா பேருந்து மூலம் பயணம் செய்தார். அவருக்கு பாதுகாப்பாக ஆண் அதிகாரிகள் டிக்கெட் எடுத்து சென்றனர்.

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page