8th December 2021

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

மயிலாடுதுறை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் நடைபெற்றது . இந்த முகாமில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது சான்றிதழ்களை சமர்பித்து கலந்து கொண்டனர்.

மேலும் காது-மூக்கு-தொண்டை உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை வகைப்படுத்தி அவர்களுக்கான அடையாள அட்டையை வழங்கினர். தொடர்ந்து இதில் பங்கேற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் ஏழு பேருக்கு மூன்று சக்கர வாகனம், ட்ரை சைக்கிள் ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து முகாமினை பார்வையிட்டு உரிய ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Advertisement

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page