25th January 2022

மயிலாடுதுறையில் நாளை 19-07-2019 கடையடைப்பு

மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், செம்பனார்கோயில், வைத்தீஸ்வரன்கோவில், தரங்கம்பாடி ஆகிய ஊர்களில் வணிகர்கள் நாளை கடையடைப்பு போராட்டம். மயிலாடுதுறையில் நடைபெற்ற, அனைத்துக் கட்சி, சேவை சங்கங்கள், வழக்கறிஞர் சங்கம், மருத்துவர் சங்கம், விவசாயிகள் சங்கங்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

Leave a Reply

You cannot copy content of this page