30th November 2021

திமுக எம்எல்ஏ அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து- அமைச்சர் செல்லூர் ராஜூ நெகிழ்ச்சி

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து எனவும், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

மதுரையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்றத்தில் தங்களுடைய ஆட்சியையும், கட்சியையும் அதிகமாக அன்பழகன் விமர்சித்திருந்தாலும், அவருக்கு உடல்நலம் குன்றியிருக்கும் இச்சமயத்தில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்ள மாட்டோம் என்று கூறினார்.

மேலும், திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து எனவும், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், திராவிட இயக்கம் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்பது தான் தங்களுடைய ஒரே நோக்கம் என்றும் செல்லூர் ராஜு கூறினார்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page