18th October 2021

திமுக வேட்பாளர்களை ஆதரித்து துர்காஸ்டாலின் கடலோர கிராமங்களில் வாக்கு சேகரித்தார்

திமுக வேட்பாளர்களை ஆதரித்து துர்காஸ்டாலின் கடலோர கிராமங்களில் வாக்கு சேகரித்தார் !

சீர்காழி,பூம்புகார் தொகுதி திமுக துர்காஸ்டாலின் கடலோர கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.ஆரத்தி எடுத்து மீனவ பெண்கள் உற்சாக வரவேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி,பூம்புகார் இரு தொகுதியிலும் திமுக வேட்பாளர்களை நிவேதா முருகன்,பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில்,சீர்காழி,பூம்புகார் தொகுதி கடலோர மீனவ கிராமங்களில் துர்காஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.வாணகிரி மற்றும் பூம்புகார் கிராமத்தில் மீனவ பஞ்சாயத்தார் மரியாதை செய்து வரவேற்றனர்.மீனவ பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகவரவேற்பு அளித்தனர்.அங்கு மீனவ பெண்களுடன் கலந்துரையாடிய துர்கா ஸ்டாலின் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.வாணகிரியில் சிறு மீன்பிடி துறைமுகம் அமைக்கவும்,பூம்புகார் மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்த சட்ட மருவரைவு செய்யவும் கோரிக்கை விடுத்தனர்.அவர்களின் கோரிக்கைகயை ஏற்ற அவர் அதனை மனுவாக கொடுக்கும்படியும் தளபதி ஸ்டாலின் ஆட்சி அமைந்தவுடன் அவர்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page