மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சியை கைப்பற்றியது திமுக!!



மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளில் வெற்றி பெற்று திமுக கைப்பற்றியுள்ளது.
1 திமுக
2 அதிமுக
3 திமுக
4 விசிக
5 திமுக
6 அதிமுக
7 திமுக
8 திமுக
9 அதிமுக
10 அதிமுக
11 திமுக
12 திமுக
13 காங்கரஸ்
14 அதிமுக
15 திமுக
திமுக; 8 காங்கிரஸ்; 1 விசிக ;1