25th September 2021

மயிலாடுதுறையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற டிஎஸ்பி உத்தரவு.!

மயிலாடுதுறையில் பல ஆண்டுகளாக சாலை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன இதனால் பல சாலைகளில் செல்ல முடியாமல் பெரும் நெரிசலுக்கு உள்ளாக வேண்டியுள்ளது இந்த கோரிக்கையை பல மாதங்களாக மக்கள் வலியுறுத்தி வந்தனர் வருகின்றனர் இன்று மயிலாடுதுறை டிஎஸ்பி வசுந்தரா ராஜே ஆர்டிஓ பாலாஜி தாசில்தார் நகர இன்ஸ்பெக்டர் செல்வம் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மோகன் பாண்டியன் ஆகியோர் மணிக் கூண்டு காந்திஜி சாலை வண்டி கார தெரு பட்டமங்கலம் தெரு விஜயா தியேட்டர் முதல் பழைய பேருந்து நிலையம் அரசு மருத்துவ மனை சாலை முற்றிலும் சாலையோர அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை பார்வையிட்டு அதன் உரிமையாளர்களை கண்டித்து உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உத்தரவிட்டனர் இதனால் மயிலாடுதுறை மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் காவல்துறை மற்றும் ஆட்சித்துறை செயல்பாடுகளே பாராட்டினர் இது குறித்து சமூக ஆர்வலர் கூறும் போது பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் மயிலாடுதுறையில் தொடர்ந்த வண்ணமுள்ளன பலமுறை நகராட்சி ஆக்கிரமிப்புகளை சரிசெய்தும் சில நாட்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைத்து விடுகின்றன இன்று மயிலாடுதுறை நகரில் முக்கிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை பற்றி அறிந்து கொண்டு அதனால் ஏற்படும் பாதிப்புகளே புரிந்ததால் ஆக்கிரமிப்புகளை கடுமையாக கண்டித்தும் உடனே காலி செய்து சாலை வசதிகள் மேம்பாடு செய்து தருமாறு தெரிவித்துள்ளனர் என்பதை அறிவதால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.

Advertisement

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page