21st September 2021

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு..!

இந்திய கடற்படையில் 2500 காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய கடற்படையில் 10 + 2க்கு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளன. இங்கு ஏவியேஷன் மெஷினிஸ்ட்ஸ் மேட் , கிரிப்டோலஜிக் தொழில்நுட்ப வல்லுநர்கள், புலனாய்வு நிபுணர்கள், மருத்துவத்துறை சார்ந்த பணிகள், விமான மீட்பு நீச்சல் வீரர்கள் உள்ளிட்ட பணிகள் உள்ளன. இங்கு 2முதல் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது.இந்திய கடற்படையில் பெண்கள் ஏடிசி, அப்சர்வர், சட்டம், தளவாடங்கள், கல்வி மற்றும் கடற்படை கட்டமைப்புகளின் கீழ் பணியமர்த்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – இந்திய கடற்படை (Indian Navy)
பதவி – Sailor
காலி பணியிடங்கள் – 2500
கல்வித்தகுதி – 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி
பணியிடம் – இந்தியா முழுவதும்

தேர்வு முறை – எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி – 30 ஏப்ரல் 2021
மேலும் விவரங்களுக்கு – www.joinindiannavy.gov.in

More News

மயிலாடுதுறை: பலத்த மழையால் டி.எஸ்.பி.அலுவலகத்தை நீர் சூழ்ந்தது!

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆசி பெற்றார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் மாபெரும் தூய்மைப்பணி முகாம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

admin See author's posts

வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையார், கிடராங்கொண்டான் பகுதிகளில் மின்நிறுத்தம்!

admin See author's posts

தஞ்சாவூரில் 100 ஆண்டுகள் பழமையான மூன்று கட்டிடங்களைக் கையகப்படுத்திய மாநகராட்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் ஆபத்துகளை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் நேற்று ஆழ்வார் குளத்தில் பொதுமக்களுக்கு தத்துவ செயல்விளக்கம்!

admin See author's posts

விரைவில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது!

admin See author's posts

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்!

admin See author's posts

மயிலாடுதுறை: வீர வணக்கம் நாள் கூட்டம் எஸ்.ஆர்.எம்.யு சார்பில் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது!

admin See author's posts

மயிலாடுதுறையில் அலுமினிய கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு!

admin See author's posts

You cannot copy content of this page