26th October 2021

சீர்காழி மின்வாரிய ஊழியர் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வள்ளுவகுடி கிராமத்தில் கடந்த ஆண்டு மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் கருணாகரன் என்பவர் உயிரிழந்தார். மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கருணாகரனின் மகன் நவீன்ராஜுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி கருணாகரனின் மகன் நவீன்ராஜுக்கு கள உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. இன்று வழங்கினார். இந்நிகழ்வில் மின்சார வாரிய துறை செயற்பொறியாளர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் விசுவநாதன், உதவி பொறியாளர்கள் ரங்கராஜன், சுமத்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page