25th January 2022

தேர்வு தேதி மாற்றம்!

09.01.2022 ஞாயிற்றுக் கிழமை நடைபெறுவதாக இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வுகள், 11.01.2022-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக TNPSC அறிவிப்பு, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஓமைக்ரான் வைரஸ் நோயினை கருத்தில் கொண்டும் தமிழக அரசினால் தற்போது மாநிலம் முழுவதும் 9.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்ட்டுள்ளநிலையில்,போது போக்குவரத்து மற்றும்உணவிற்கான வசதி இல்லாத சூழலில் தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டும் .இது குறித்து தேர்வர்களிடம் மனுக்களின் அடிப்படையில் .09.01.2022 மு .ப மற்றும் பி .ப அன்று நடைபெற இருந்த ஒருகிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கு அடங்கிய பதவிகளுக்கான(அறிக்கை எண்.16/2021,நாள் 20.10.2021)எழுத்துத்தேர்வு மட்டும் 11.01.2022 அன்று நடைபெறும் என அரசு அறிக்கையில் தெருவிக்கப்படுகிறது

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page