19th January 2022

தரங்கம்பாடியில் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் குடும்ப நல நிதி வழங்கல்!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் காலகஸ்திநாதபுரம் ஊராட்சி உமையாள்புரம் நேரடி நெல் கொள்முதல் வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செம்பனார்கோயில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நல சங்க செயலாளர் கே .ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராஜமோகன் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம். ராஜேந்திரன் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் ஏழு நபர்களுக்கு குடும்ப நல நிதியாக டிஎன்சிஎஸ்சி, ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் காசோலைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க பொறுப்பாளர்கள் வீரசுந்தரம், ஞானசேகரன், கணேசமூர்த்தி மற்றும் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page