உயிருக்கு போராடிய பெண் கொரோனா நோயாளி! ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பி உதவிய சோனு சூட்

உத்தரபிரதேசத்தில் உயிருக்கு போராடிய பெண் கொரோனா நோயாளியை காப்பாற்ற நடிகர் சோனு சூட், ஆம்புலன்ஸ் விமானம் ஏற்பாடு செய்து கொடுத்து உதவியுள்ளார்.

ஜான்சியை சேர்ந்த கைலாஷ் அகர்வால் என்ற 25 வயது பெண், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமானதால், உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. டுவிட்டர் வாயிலாக நடிகர் சோனு சூட்டிடம் நிலைமையைக் கூறி உதவி கோரியுள்ளனர்.

இதையடுத்து ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இடம் இருப்பதை அறிந்த சோனு சூட், கைலாஷ் அகர்வாலை ஜான்சியில் இருந்து ஐதராபாத்துக்கு கூட்டிச் செல்ல தன் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

Source: http://view-source:https://www.polimernews.com/dnews/145531?fbclid=IwAR2L9gCgZ6cOtawNAm2NsVP8jc7E-jBtB6aqJ5qAQ-3f71ycXfyWtmCKjpA

More News

தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி

admin See author's posts

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

You cannot copy content of this page