3rd December 2021

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1000 கொரோனா நிவாரண நிதி

மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13 லட்சத்து 35ஆயிரம் பேருக்குத் தலா ஆயிரம் ரூபாயை அவர்களின் வீட்டிலேயே வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள், நிவாரணத் தொகை வழங்கும் அலுவலரிடம் படிவத்தில் விவரங்களை அளித்து, தேசிய அடையாள அட்டையின் அசலைக் காட்டி, நகலை ஒப்படைத்து ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்ளலாம். நிவாரணத் தொகை வழங்கும் அலுவலர் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாகவே பயனாளிக்கு வழங்க வேண்டும்.
உதவித் தொகையை மாற்றுத் திறனாளிகள், பெற்றோர், அல்லது சிறப்புச் சூழ்நிலையில் பாதுகாவலர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். இந்த உதவி மறுக்கப்பட்டால் அல்லது கிடைக்கவில்லை எனில் மாநில அளவிலான உதவி மைய எண் 18004250111 ஐத் தொடர்புகொள்ளலாம் என மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் ஜானி டாம் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

source

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page