25th January 2022

மயிலாடுதுறையிலிருந்து காரைக்கால் சென்ற அரசுப் பேருந்து திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு!

இன்று காலை மயிலாடுதுறையிலிருந்து காரைக்கால் சென்ற புதுச்சேரி அரசு பேருந்து பொறையார் ராஜீவ் காந்தி சிலை அருகே திடீரென மின்சார கோளாறு காரணமாக பேருந்தின் முன்பக்கம் திடீரென தீப்பற்றியது. முன்பக்கம் புகை வருவதை உணர்ந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளுக்கு தெரிவித்ததால் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

சிறிது நேரத்தில் வந்த தீயணைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர். உடனடியாக ஓட்டுநர் எச்சரித்ததால் உயிர் சேதமோ காயமோ இல்லாமல் அனைவரும் பாதுகாக்கப்பட்டனர். தகவலறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் சம்பவ இடத்திற்கு நெறில் வந்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் காரைக்கால் பேருந்து பணிமனைக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சம்பவம் குறித்து விசாரித்தார்.

Advertisement

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page