26th October 2021

தஞ்சை அரசு மருத்துவமனையில் குணசேகரன்-ராஜலட்சுமி தம்பதியின் பெண் குழந்தையை மர்ம பெண் ஒருவர் கட்டப்பையில் வைத்து கடத்தல்!

தஞ்சை: தஞ்சை அரசு மருத்துவமனையில் குணசேகரன்-ராஜலட்சுமி தம்பதியின் பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை மருத்துவமனையில் பெண் ஒருவர் உதவுவது போல் நடித்து கட்டபையில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர். அந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடுகின்றனர்.

Source: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=710924

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page