மயிலாடுதுறையில் மூன்றாவது புத்தகத் திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 3ஆவது புத்தகத் திருவிழாவை  நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

மயிலாடுதுறையில் வெற்றிப்படிகள் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளில் +2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வெற்றிப்படிகள் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறையில் விவசாயிகளின் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவேண்காடு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஒன்றாக தேசிய பெண் குழந்தைகள் தினம் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப

மயிலாடுதுறையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கட்டிடங்கள் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 8 கோடியே 58 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 7 கோடியே 47 லட்சத்து 21 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள

மயிலாடுதுறையில் மாநில அளவிலான குத்துசண்டை போட்டி தொடங்கியது

மயிலாடுதுறை மாவட்டம், ஏ.ஆர்.சி விஸ்வநாதன் கல்லூரியில்  பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்தநெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியேய் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி (28.1.2025) (29.1.2025) (30.1.2025) மற்றும் (31.1.2025) ஆகிய நான்கு தேதிகளில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை மூலம் மாநில அளவிலான 2000 மாணவ மாணவிகள் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான குத்துச்சண்டை போட்டி பல்வேறு பிரிவுகளில்  நடைபெறவுள்ளது.