3rd December 2021

வீட்டிலிருந்தபடியே ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு உதவும் மயிலாடுதுறை ஏடிஎஸ் அறக்கட்டளை

மயிலாடுதுறை ஏடிஎஸ் அறக்கட்டளையின் மூலம் மயிலாடுதுறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு டாக்டர்களின் பரிந்தரைப்படி வீட்டிலிருந்தபடியே ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவி செய்யும் விதமாக ஒவ்வொரு நோயாளிகளுக்கும் 5 தினங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் கான்சென்டிரேட்டார்(Oxygen Concentrator) விட்டில் பயன்படுத்த இலவசமாக வழங்குகிறது. மேலும் இது தொடர்பான முழு விபரங்களை 9382108108 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

You cannot copy content of this page