30th November 2021

டெஸ்ட் போட்டியின்போது பந்தின் மீது எச்சில் உமிழ ஐசிசி தடை

பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கரணமாக நிறுத்தப்பட்ட, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளன. இந்நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளாக, இருநாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் உள்ளூர் நடுவர்களை பயன்படுத்தலாம் எனவும், இதன் காரணமாக அணிகளுக்கு கூடுதல் டீஆர்எஸ் வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
மேலும், டெஸ்ட் போட்டியின் போது வீரர் யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் தெரிந்தால் அந்த வீரரை ஒத்த திறன் கொண்ட, மற்றொரு வீரரை அணிக்காக விளையாட நடுவர் அனுமதிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

Source

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page