25th January 2022

மயிலாடுதுறை மாவட்டத்தில் கழக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவிற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி, மௌனஞ்சலி!

அதிமுகவின் அவைத் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன்(81), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு தினங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், நேற்று மாலை மதுசூதனன் (81) காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவிலில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் முன்பு வைத்திருந்த மதுசூதனன் உருவப்படத்திற்கு அதிமுகவினர்‌ மாலை அணிவித்து, மலர்தூவி 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதைப்போல மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கழக நிர்வாகிகள் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

செம்பனார்கோவிலில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெனார்த்தம், கீழையூர் கூட்டுறவு சங்க தலைவர் கபாடி பாண்டியன், ஒன்றிய விவசாய அணி துணைச்செயலாளர் தனஞ்செயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரேம்குமார், ரஞ்சித், ஒன்றிய குழு உறுப்பினர் மைதிலி மகேந்திரன், பரமசிவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.

Advertisement

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page