19th January 2022

மயிலாடுதுறை திருஇந்தளூரில் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலிவுறுத்தி விவசாயிகள் நெல் மூட்டைகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை திருஇந்தளூரில் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலிவுறுத்தி விவசாயிகள் நெல் மூட்டைகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை தாலுகா திருஇந்தளூர் ஊராட்சியில் 46 ஆண்டுகளாக இயங்கி வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நிகழ் ஆண்டு திறக்கபடவில்லை வழக்கம்போல் இந்தாண்டும் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று திருஇந்தளூர் பல்லவராயப்பேட்டை அப்பாசாவடி சாத்தியப்பட்டி அப்பக்குளம் கழுக்காணிமுட்டம் வேப்பங்குளம் ராதாநாலூர் விவசாயிகள் நெல் மூ ட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலைய வாசலில் அடுக்கி வைத்து 20 நாட்களுக்கு மேலாக காத்திருந்தனர் அண்மையில் பெய்த மலையில் திறந்தவெளியில் அடுக்கப்பட்டிருந்த நெல் முட்டைகள் சேதம் அடைந்து முளைக்க தொடங்கியுள்ளது.

உடனடியாக நெல் கொள்முதல்நிலையத்தை திறக்க வலியுறுத்தி மயிலாடுதுறை சட்ட பேரவை உறுப்பினர் மற்றும் துறை அதிகாரிகளிடம் கடந்த 21ம் தேதி அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

இது குறித்து எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் விவசாயிகள் மயிலாடுதுறை சிதம்பரம் சாலையில் நெல் மூ ட்டைகளை சாலையில் கொட்டி மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களிடம் மயிலாடுதுறை வட்டாச்சியர் ராகவன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களில் கொள்முதல் நிலையாத்தை திறக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளிதத்தை தொடர்நது போராட்டத்தை விலக்கி கொண்டு களைந்து சென்றனர்

 

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page