21st September 2021

இஞ்சி ரசம்

தேவையான பொருட்கள்:

இஞ்சி – 50 கிராம்
புளி – நெல்லிக்காய் அளவு
தக்காளி – 2
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 மேஜைக்கரண்டி
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை தேவையான அளவு
பூண்டு 5-6 பல்லு
கடுகு – 1/2 டீஸ்பூன்
காஞ்ச மிளகாய் – 4-5

செய்முறை :

1. இஞ்சியைத் தோல் நீக்கி ஒன்னு ரெண்டா தாட்டி எடுத்துக்கலாம்.
2. 1/2 லிட்டர் தண்ணீரில் தட்டிய இஞ்சியை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
3. நன்கு கொதித்த பின் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
4. பின் பூண்டு சீரகம் மிளகு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
5. தக்காளியை நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.
6. புளியை கரைத்து தக்காளி யுடன் சேர்க்கவும்.
7. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
8. இப்பொழுது தாளிக்கும் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
9. இப்பொழுது கடுகு மற்றும் ஒரு டீ ஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.
10. பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
11. பின் பூண்டு சீரகம் மிளகு விழுது சேர்த்து வதக்கவும்.
12. தக்காளி புளி கரைசலை இதில் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
13. பின் நுரைக்க வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் கொதிக்க விட கூடாது.
14. இஞ்சி ரசம் ரெடி.

More News

மயிலாடுதுறை: பலத்த மழையால் டி.எஸ்.பி.அலுவலகத்தை நீர் சூழ்ந்தது!

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆசி பெற்றார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் மாபெரும் தூய்மைப்பணி முகாம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

admin See author's posts

வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையார், கிடராங்கொண்டான் பகுதிகளில் மின்நிறுத்தம்!

admin See author's posts

தஞ்சாவூரில் 100 ஆண்டுகள் பழமையான மூன்று கட்டிடங்களைக் கையகப்படுத்திய மாநகராட்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் ஆபத்துகளை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் நேற்று ஆழ்வார் குளத்தில் பொதுமக்களுக்கு தத்துவ செயல்விளக்கம்!

admin See author's posts

விரைவில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது!

admin See author's posts

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்!

admin See author's posts

மயிலாடுதுறை: வீர வணக்கம் நாள் கூட்டம் எஸ்.ஆர்.எம்.யு சார்பில் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது!

admin See author's posts

மயிலாடுதுறையில் அலுமினிய கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு!

admin See author's posts

You cannot copy content of this page