25th January 2022

விஜய்க்கு வில்லனா நடிக்கிறாரா செல்வராகவன்.. பீஸ்ட் படத்தில் இணைந்த ஜீனியஸ்!

ரசிகர்கள் கேட்காத நேரத்தில் சட்டென சூப்பர் அப்டேட்டை கொடுத்து அசத்துவது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு கை வந்த கலை.

திடீரென தற்போது இயக்குநர் செல்வராகவன் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் இணைந்து விட்டார் என்கிற ஹாட் அப்டேட்டை வெளியிட்டு தளபதி ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கூட்டிச் சென்று விட்டது.

சாணிக் காயிதம் படத்தின் மூலமாக நடிகராக மாறிய செல்வராகவன் விஜய் படத்தில் என்ன ரோலில் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு மூன்று வில்லன்கள் என தகவல்கல் வெளியாகி உள்ள நிலையில், இயக்குநர் செல்வராகவன் வில்லனாக கலக்கப் போகிறார் என்றும் எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page