கல்குவாரி குட்டையில் மூழ்கி ஐ.டி.ஐ மாணவர் பலி!

கிருஷ்ணகிரி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி ஐ.டி.ஐ மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள பெரிய செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பலராமன் (18). இவர் பர்கூரில் உள்ள ஐடிஐயில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பலராமன் தனது நண்பர்களுடன், செந்தாரப்பள்ளியில் உள்ள அரசு கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றார்.

தண்ணீரில் இறங்கி குளத்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிய அவர், நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், அந்த பகுதி இளைஞர்களுடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவாகியதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, நேற்று காலை முதல் பர்கூர் தீணையப்பு நிலைய வீரர்கள் குட்டையில் தேடுதல் பணியில் ஈடுட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அவர்கள் பலராமனின் சடலத்தை மீட்டனர். தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார், உடலை பிரே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Top Tamil News

More News

தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி

admin See author's posts

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

You cannot copy content of this page