22nd January 2022

JCIமயிலாடுதுறை டெல்ட்டாவின் 4-ஆம் ஆண்டு பணியேற்பு விழா நடைபெற்றது !!

JCI மயிலாடுதுறை டெல்டாவின் 4- ஆம் ஆண்டு பணி ஏற்பு விழா இனிதே நடைபெற்றது. 2022- ஆம் ஆண்டு தலைவராக முருகன் பதவியேற்று கொண்டார். அவருக்கு 2021 ஆண்டு தலைவர் பிரபாகரன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக வெங்கடேசன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மண்டலம் 23-இன் முன்னால் தலைவர் கதிரவன், சதீஷ் பாபு அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மண்டல துணை தலைவர்கள் விக்னேஷ்குமார், ராஜு கலந்து கொண்டனர். ஆசிரியர் மோகன்ராஜ் சாரங்கபாணி ஆடிட்டர் காளிதாசன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார் நிகழ்ச்சியில் தலைவர் முருகன் நலத்திட்டங்களை வழங்கினார் 2021 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் சிறந்த சமூக சேவைக்கான விருதுகளை வழங்கி சிறப்பித்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டினை வெற்றி வேந்தன், செல்வம் , அமிருதீன் ,செந்தில் ஆனந்த், மதிவாணன் , திருமலை பாண்டியன் ,சுகீதா , அறிவழகன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர். இதில் 2022- ஆம் ஆண்டு செயலாளராக பாலேந்திரன் பொருளாளராக குயில் வளவன் பெற்றுக்கொண்டனர்

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page