8th December 2021

எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள 76 சிறப்பு கேடர் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)

மொத்த காலியிடங்கள் : 76

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி : Circle Defence Banking Advisor – 01
சம்பளம்: மாதம் ரூ. 19.50 லட்சம்

பணி : Assistant Manager (Marketing & Communication) – 04
பணி : Assistant Manager – Engineer (Civil) – 17
பணி : Assistant Manager – Engineer (Electrical) – 06
சம்பளம்: மாதம் ரூ.36,000 – ரூ.63,840

பணி : Deputy Manager (Agri Spl) – 10
சம்பளம்: மாதம் ரூ.48,170 – ரூ.69,810

பணி : Relationship Manager (OMP) – 06
பணி : Product Manager (OMP) – 02
சம்பளம்: மாதம் ரூ.63,840 – ரூ.78,230

வயது வரம்பு : உதவி மேலாளர் பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி : Circle Defence Banking Advisor – Major General அல்லது Brigadier ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இணை மேலாளர் பணிக்கு எம்பிஏ அல்லது Rural Management PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Assistant Manager பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், பிரிவில் பி.இ, அல்லது எம்பிஏ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Relationship Manager மற்றும் Product Manager பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக் முடித்து எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : தகுதி மற்றும் அனுபவங்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட இதர பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : www.sbi.co.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2021

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page