1st August 2021

கிராமப்புர மின்மயாக்கல் கழகத்தில் நிரப்பப்பட உள்ள மத்திய அரசில் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் சார்பில் கிராமப்புர மின்மயாக்கல் கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (PSEB – REC)

பணி: Director (Technical)

தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, மேலாண்மைத் துறையில் முதுநிலை டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் டெக்னிக்கல், இயக்குதல், திட்ட மேலாண்மை பணிகளில் முன் அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.1,80,000 – ரூ.3,40,000 வழங்கப்படும்.

வயது வரம்பு : 45 – 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : https://pesb.gov.in/Home/Index என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2021

விவரங்கள் அறிய: https://pesb.gov.in/Home/Index அல்லது https://www.recindia.nic.in/uploads/files/Director-Tech.pdf என்ற லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

More News

மயிலாடுதுறை மாவட்டம் காசநோய் கண்டறியும் முகாமை தொடங்கி வைத்தார் நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!

Rathika S See author's posts

தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

admin See author's posts

ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!

Rathika S See author's posts

இன்று மயிலாடுதுறை மாவட்ட காவலர்களுக்கு அணிவகுப்பு நடைபெற்றது!

admin See author's posts

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது..!

admin See author's posts

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு. மாதம் ரூ.19,900 சம்பளத்தில். இந்திய அஞ்சல் துறையில் அருமையான வேலை.!!!

Rathika S See author's posts

மாவட்ட சுகாதார துறையில் மீண்டும் நேரடி வேலைவாய்ப்பு.!

Rathika S See author's posts

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை!

admin See author's posts

தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய லீவு… மிகைநேர ஊதியம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

admin See author's posts

You cannot copy content of this page