25th September 2021

DRDO-யில் கலிப்பாணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ) என்பது ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று. இதன் தலைமையிடம் இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் அமைந்துள்ளது.

இது 1958இல் நிறுவப்பட்டது. இதற்கு இந்தியா முழுவதும் 51 கிளைகள் உள்ளன. இது பாதுகாப்பை சார்ந்த எல்லா துறைகளிளும் உள்ளது. உதாரணமாக வானூர்தி இயல், தளவாடங்கள், மின்னணுவியல் மற்றும் கணினியியல், மனித வள மேம்பாடு, வாழ்வியல், மூலப்பொருள்கள், ஏவுகணை, கவச தாங்கி போன்ற பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது. இவ்வமைப்பில் 5000 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 25000 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இந்நிறுவனம் 1958 இல் பாதுகாப்பு அறிவியல் அமைப்பினையும் மற்றும் வேறு சில தொழில்நுட்ப அமைப்புகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது ஆகும். இங்கு தற்போது காலியாக உள்ள Junior Research Fellow (JRF) ,Senior Research Fellow (SRF) பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலைக்கான விவரங்கள் :

விளம்பர எண் 05-2021/JRF/SRF/DIAT(DU)
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)

Senior Research Fellow (SRF)

காலிப்பணியிடங்கள் 02
பணியிடம் Pune, Maharashtra, India
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பித்தவர்கள் நேர்காணலுக்கு தகுதி உடையவர்களுக்கு அழைப்பு வரும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
வயது JRF – Not to exceed 28 Years
SRF – 30 Years
சம்பள விவரம் Junior Research Fellow – Rs. 31000/- (Consolidated)
Senior Research Fellow – 35000/- (Consolidated) per month
விண்ணப்ப கட்டணம் NO Fees
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2021

அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.drdo.gov.in/whats-new

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/AdvtNoDIAT05_2021.pdf

டி.ஆர்.டி.ஓ ஆட்சேர்ப்பு 2021 க்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் உங்கள் பயோ-டேட்டாவை முறையாக கையொப்பமிடப்பட்ட பின்னர் , பிறந்த தேதி மற்றும் இறுதி ஆண்டு சான்று / முந்தைய ஆண்டு மார்க்ஷீட் (கிடைத்தால்) முதன்மை புலனாய்வாளரின் மின்னஞ்சல் ஐடியில் @diat.ac.in “JRF/SRF க்கான விண்ணப்பம்” என்ற தலைப்பில் 12 ஆகஸ்ட், 2021 அல்லது அதற்கு முன் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

நேர்முகத் தேர்வுக்கு பட்டியலிடப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் DIAT இணையதளத்தில் கிடைக்கும் அல்லது விண்ணப்பித்தவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page