தமிழக கூட்டுறவு துறையில்.. மாதம் ரூ. 49,000 சம்பளத்தில் வேலை

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) தனது நிறுவனத்தில் சமீபத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டி புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் படி, கல்லூரி முதல்வர், கல்லூரி துணை முதல்வர், Physical Education Director, Librarian, Finance & Account Manager, Superintendent, Assistant, Junior Assistant, Computer Programmer, Typist, Security, Office Assistant, Sweeper போன்ற பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, தகுதி போன்ற பல விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) காலிப்பணியிடங்கள்:

இந்த நிறுவனத்தில் Principal, Assistant Principal Physical Education Director, Librarian, Finance & Account Manager, Superintendent, Assistant, Junior Assistant, Computer Programmer, Typist, Security, Office Assistant, Sweeper போன்ற பதவிகளுக்கு 33 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அவர் அவர் தேர்வு செய்யும் பணிக்கு ஏற்ப 8 ஆம் வகுப்பு முதல் Master Degree பட்ட படிப்பை அரசு அல்லது அரசு உதவி பெரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றவராக இருப்பது கட்டாயம் ஆகும். மேற்படி தகவலுக்கு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய முகவரியை பார்வையிடவும்.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படும் பதவியின் அடிப்படையில் ரூபாய் – 7000 முதல் 49000 வரை ஊதியம் பெறுவார்கள்.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) வயது வரம்பு:

விண்ணப்பத்தார் 40 வயதுக்குட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும். மேற்படி தகவலுக்கு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய முகவரியை பார்வையிடவும்.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) தேர்வு முறை:

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார் நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

Advertisement

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page