தேசிய மனித உரிமை ஆணையத்தில் பணி.உடனே முந்துங்கள்!

தேசிய மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு பணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி மற்றும் சம்பளம்

இணை இயக்குநர் (ஆராய்ச்சி) – 1 – ரூ.ரூ.78,800 – 2,09,200

முதுநிலை ஆராய்ச்சி அலுவலர்- 2 – ரூ.67,700 – 2,08,200

நூலகர்/ ஆவண அலுவலர்- 1 – ரூ.56,100 – 1,77,500

காவல் துணைக் கண்காணிப்பாளர் – 1 – ரூ.53,100 – 1,67,800

தனிச் செயலர்-3, உதவி கணக்கு அலுவலர்- 02 ரூ.47,600 – 1,51,100

தனி உதவியாளர்- 6 – ரூ.44,900 – 1,42,400

ஆராய்ச்சி உதவியாளர்- 3 – ரூ.35,400 – 1,12,400

ஸ்டெனோ (கிரேடு- டி) -09 – ரூ.25,500 – 81,100

அத்துடன் பிரிவு அலுவலர் – 3 ,ஆய்வாளர்- 12, புரோகிராம் உதவியாளர்- 3
கணக்காளர்- 1 இளநிலை உதவியாளர் – 2 ,உதவி நூலகர் – 1 என காலி பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு பணி நடைபெறவுள்ளது.

தகுதி – மனித உரிமை, அரசியல் அறிவியல், சமூகவியல், நூலக அறிவியல், நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வர்த்தகம், கணினி அறிவியல் உள்ளிட்ட ஏதெனும் ஒரு துறையில் முதுகலைப்பட்டம் மற்றும் பணி அனுபவம்.சமூக சேவை, பொருளாதாரம், புள்ளியியல், வர்த்தகம் உள்ளிட்டவை துறைகளிலும் முதுகலை பட்டம் பெற்று இருக்கலாம். கணினி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கலாம்.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சுருக்கெழுத்து முடித்திருந்தல் அவசியம்

வயது வரம்பு – 56க்கு மிகாமல்

விண்ணப்பங்களை பெற : www.nhrc.nic.in அல்லது https://nhrc.nic.in/sites/default/files/vacancy_190

விண்ணப்பங்களை அனுப்பும் முகவரி : The Under Secretary(Estt), National Human Rights Commission, Manav Adhikar Bhawan Block-C, GPO Complex, INA, New Delhi – 110 023

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 2.

Source: Top Tamil News

More News

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

You cannot copy content of this page