25th January 2022

நீதிமன்றத்தில் சட்ட உதவியாளர் பணி!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் உதவிக்கான ‘சட்டம் கிளார்க்’ பதவியில் ஓராண்டு தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: 37

கல்வித்தகுதி: பி.எல்., படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.30 ஆயிரம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை 13.09.2021க்குள் அனுப்ப வேண்டும். இதை பிரிண்ட் செய்து mhclawclerkrec@gmail.com என்ற இ- மெயில் முகவரிக்கு 10.9.2021க்குள் அனுப்ப வேண்டும்.

The Registrar General, High court, Madras – 600 104

விபரங்களுக்கு:http://www.hcmadras.tn.nic.in/LAW%20CLERK%20NOTIFICATION%20&%20APPLICATION%20FORM.pdf

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page