8th December 2021

மயிலாடுதுறை: சித்தர்காட்டில் 500 நெல் மூட்டைகளை லாரியுடன் கடத்திச் சென்றவர் கைது!

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு கீழ்மருதாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீ. லாரி ஓட்டுநரான இவர் சனிக்கிழமை மணல்மேடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 500 நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டு மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தின் முன்பு நிறுத்தி விட்டு சென்று விட்டார்.

மறுநாள் சென்று பார்த்தபோது நெல் மூட்டைகளுடன் லாரி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து லாரி உரிமையாளர் விஜயகுமார் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஆண்டு இதே போன்று கூறைநாட்டில் சரவணன் என்பவர் நெல் மூட்டைகளுடன் லாரியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபர் கடலூர் மாவட்டத்தில் அவருடைய இரண்டாவது மனைவி வீட்டிற்க்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தேடி சென்று பார்த்த போது அங்கு அவர் தனது 2வது மனைவி வீட்டின் முன்பு லாரியை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து வீட்டை சுற்றி வளைத்த போலீசார் 11 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள லாரி மற்றும் நெல் மூட்டைகளை கைபற்றி சரவணனை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

advertisement

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page