30th November 2021

மயிலாடுதுறை அறம் செய் குழுமத்தின் மனித நேயமிக்க செயல்: கொரோனா ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், பொது மக்களின் நலனுக்காக பேருந்துகள் மற்றும் ரயில்கள் நிறுத்தி வைககப்பட்டு, கடைகள், உணவகங்கள் மூடப்படுவதால் வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள் யாரும் உணவின்றி தவித்து விடக்கூடாது என்பதற்காக மயிலாடுதுறை அறம் செய் குழுமத்தினர் தங்களது வீட்டிலேயே சமைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களில் காத்திருப்போருக்கு அளித்து வருகின்றனர். பாதித்திருப்பவர்களை, பசித்திருப்பவர்களைக் கண்டால் உடனே தொடர்பு கொள்ளுங்கள் “அறம் செய்” தன்னார்வ குழு, மயிலாடுதுறை.

Leave a Reply

You cannot copy content of this page