சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெயக்குமார் என்பவரது 8 வயது மகன் சாய்சரனுக்கு ஒருபகுதி சிறுநீரகம் செயல் இழந்த நிலையில், மற்றொறு சீறுநீரகத்துக்கு தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேற்கொண்டு அவர்களால் பணம் செலவு செய்ய முடியாமல் சிறுவனை வீட்டிற்கு அழைத்துவந்து மகன் குறித்த கவலையில் ஆழ்ந்திருந்த அந்த குடும்பத்தினரின் கண்ணீர் கதையை கேட்டு, பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய அந்த மாணவனுக்கு உதவும் வகையில் மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமானகொ.அன்புகுமார் தனது அன்பு அறக்கட்டளை மூலம் சம்மந்தப்பட்ட மாணவனுக்கு ரூபாய் 25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும் சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளை செய்து தருமாறு அந்த மாணவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் சாத்தப்பனிடம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் ஊடகவியலாளர் கொ.அன்புகுமார். இந்த நிகழ்வில் அன்பு அறக்கட்டளையின் நிர்வாகிகள் முனைவர் நடராஜன், அன்புராஜா,கார்த்திக், பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page