30th November 2021

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய குறுகிய கால பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின், TNSDS-PMKVY திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா மருத்துவ முகாம்களில் பணிபுரிந்திட வேலைவாய்ப்புடன் கூடிய குறுகிய கால பயிற்சிகள் கீழ்கண்ட தொழிற்பிரிவுகளில் வழங்கப்பட உள்ளது.

1.Emergency Medical Technician (Basic)

2.General Duty Assistant (GDA)

3.GDA – Advanced (Critical Care)

4.Home Health Aide

5.Medical Equipment Technology Assistant 6.Phlebotomist

பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் 04362-278222 என்ற தொலைபேசி மூலமோ அல்லது tnjadtrg2018@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page