19th January 2022

மயிலாடுதுறையில் கேஜி குழந்தைகளுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு: வாய்ப்பை தவற விடாதீர்கள்

சென்னை டிஏவி கல்வி குழுமம் மற்றும் மயிலாடுதுறை இ.கே.பி.எஸ் இணைந்து ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ள இந்நிலையில் புதிதாக கல்வி கற்றுகொண்டிருக்கும் எல்.கே.ஜி மற்றும் யூ .கே.ஜி மழலைகளின் கல்வியை கருத்தில்கொண்டு இலவச ஆன்லைன் வகுப்புகளை ஜூன் 9 முதல் நடத்த உள்ளனர்.  இந்த வகுப்பினை இலவசமாக பெற 7200000055 மற்றும் 7200000066 என்ற என்னை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இந்த வகுப்பில் மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் பங்குபெரும் வண்ணம் வகுப்பு நடத்த உள்ளனர்

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page