25th January 2022

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீட் தேர்வு எழுத தகுதிபெற்ற 21 மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நீட் தேர்வு விண்ணப்ப கட்டண தொகையை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப. வழங்கினார் !

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீட் தேர்வு எழுத தகுதிபெற்ற 21 மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நீட் தேர்வு விண்ணப்ப கட்டணதிற்காக ரூ.20 ஆயிரத்து 400 ரொக்கம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப. வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் நீட் தேர்வு எழுத தகுதி பெற்ற பிற்படுத்தப்பட்டோர் பிரிவினை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.1400 விண்ணப்ப கட்டணமும், ஆதி திராவிடர் பிரிவினை சார்ந்த மாணவர்களுக்கு ரூ.800 விண்ணப்ப கட்டணமும் ஆக மொத்தம் 21 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.20 ஆயிரத்து 400 வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் குமார், ரோட்டரி சங்க உதவி ஆளுநர் முரா.பாஸ்கரன், ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் ராமன், செல்வகுமார், மயிலாடுதுறை ரோட்டரி சங்க தலைவர் மணிகண்டன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், வெங்கடேஷ், கிங் அமைப்பு தலைவர் குருகோவிந் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page