20th September 2021

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் குழுமத்தினர் சார்பில் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டெச்சர் நன்கொடை ….,

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் குழுமத்தினர் சார்பில் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டெச்சர் நன்கொடை ….,

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் ஆன்மீக அமைப்பினர் சார்பில் ஸ்டெச்சர் மற்றும் நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் டாக்டர் ராஜசேகர் தலைமை வகித்தார். ஜனபுனிதம் நிறுவனர் ஜன புனிதர்,மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் ஆகியோர் மாவட்ட சுகாதார மருத்துவத் துறை இணை இயக்குனர் பிரகாஷ், துணை இயக்குனர் மகேந்திரன்,. அரசு மருத்துவர் சிவக்குமார் ஆகியோரிடம் 20 ஆயிரம் மதிப்புள்ள, நோயாளிகளை அழைத்துச் செல்ல பயன்படக்கூடிய ஸ்டெச்சர் எனப்படும் தள்ளும்படுக்கை மற்றும் ஸ்டூல் இருக்கைகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி சீனிவாசமூர்த்தி தேவகி தம்பதியினர், புனிதம் அமைப்பின் மகேஸ்வரி, தினேஷ், ராஜேஸ்வரன் மற்றும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த மீனாட்சி சுந்தரம், சுதர்சனம், பழனிவேல், கிங் பைசல், மதிச்செல்வன்,வேந்தன், விஜய், குருமூர்த்தி மற்றும் குழுவினர்கள் பங்கேற்றார்கள்.

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page