22nd January 2022

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குளிர்பதன வசதி கலம் திறப்பு!

மயிலாடுதுறை பெரியார் அரசினர் மருத்துவமனையில் பாம்புக்கடி உள்ளிட்ட அவசர உயிர்காக்கும் மருந்துகளை பாதுகாக்க குளிர்பதன கலம் வசதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் முதன்முதலாக மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் குளிர்பதன கலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன் பங்கேற்று, ரூ.6,10,650 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குளிர்பதனக் கலத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்சிஜன் பிளான்ட் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குநர் மகேந்திரன், துணை இயக்குநர் பிரதாப் உள்ளிட்ட மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page