3rd December 2021

மயிலாடுதுறை : கிடாரங்கொண்டான் ஊராட்சி துணைமின் நிலையத்தில் 110 கிலோ வாட் மின் உற்பத்தி பகிர்மான நிலையம் திறப்பு விழா!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிடாரங்கொண்டான் ஊராட்சியில் தமிழ்நாடு துணைமின்நிலையத்தில் 110 கிலோ வாட் மின் உற்பத்தி பகிர்மான நிலையம் திறப்பு விழா நடைபெற்றது

செம்பனார்கோவில், அக்டோபர்-29;
நாகப்பட்டினம் மாவட்ட மின் பகிர்மான வட்டம் சீர்காழி கோட்டம், கிடாரங்கொண்டான் ஊராட்சியில் 110/11 கி.வோ.துணைமின் நிலையம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேத முருகன் 1கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 10MVA திறன் மின்மாற்றி ரிப்பன் கத்தரித்து மின்சார இயந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் 15 ஊராட்சி கிராமம் பயன்பெறும் வகையில் சுமார் 15,000 நுகர்வோர் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1200 விவசாய மின் இணைப்புகளும் 600 வணிக மின் இணைப்புகளும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திறன் மின்மாற்றி அமைக்கப்படுவதன் மூலம் தடையற்ற மின்சாரம் மற்றும் குறைந்த மின் அழுத்தம் சரிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மேற்பார்வை பொறியாளர் நக்கீரன், நாகை பொது பொறியாளர் நவநீதகிருஷ்ணன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வெண்ணிலா தென்னரசன், சீர்காழி செயற்பொறியாளர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் அப்துல் வகாப், இளநிலை பொறியாளர் வனிதா, ஒன்றிய குழு உறுப்பினர் மோகன்தாஸ், மற்றும் சீர்காழி கோட்ட பொறியாளர்கள், பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

More News

ப்ளீச்சிங் பவுடரை உட்கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது உடல்நலம் தேறியுள்ள நிலையில் குடும்பத்தினருடன் முதல்வரை சந்தித்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!

admin See author's posts

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

You cannot copy content of this page