மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு. வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தலைமை மருத்துவரிடம் கலந்தாலோசித்தார்.

மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் 09.05.2021 அன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்படும் ஆக்சிஜன் பிளான்ட், கரோனா சிகிச்சை வார்டு, பிராண வாயு அறை, தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். முன்னதாக, மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் அவர் கலந்தாலோசித்தார். அப்போது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page