22nd January 2022

மயிலாடுதுறை: அ.தி.மு.க.அமைப்பு தேர்தலில் போட்டியிட விருப்ப மனு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி ,கொள்ளிடம் ஒன்றியம் ,சீர்காழி நகராட்சி,வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்- 2021 இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு கழக செயலாளர்களுக்கான தேர்தல் விருப்பமனுவினை மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜிடம் கட்சி தொண்டர்கள் வழங்கினர்.

அமைப்பு தேர்தலுக்கான அ.தி.மு.க. தலைமையால் நியமிக்கப்பட்ட மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி கழக செயலாளர் போகர் சி.ரவி, தேர்தல் ஆணையர்கள் கார்த்திகேயன்,கோவிந்தராஜ்,பாபு , ஒன்றிய கழகச் செயலாளர்கள் நகர கழக செயலாளர்கள் பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பிற அணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு தேர்தல் நடக்கும் பகுதிகளில் ஆய்வுமேற்கொண்டனர். அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளானோர் தேர்தலில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

Advertisement

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page