23rd January 2022

மயிலாடுதுறை: பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து SP அலுவலகத்தில் சுகுணா சிங் பேட்டி!

Prevention redressal of sexual harassment at work place 2013 சட்டப்படி விஷாகா கமிட்டி மூலம் ஒவ்வொரு நிறுவனங்களிலும், பெண்கள் பணிபுரியும் இடங்கள் அனைத்திலும் அவர்களுக்கு எதிராக இருக்க கூடிய குற்றங்கள் பற்றி அவர்கள் புகார் கொடுப்பதற்காக வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழிமுறை அதிக இடங்களில் சரிவர இயங்கவில்லை மற்றும் இயங்கும் இடங்களிலும் புகார்கள் எதும் வருவதுமில்லை. அதனால் இன்றைய தினம் முதல் கட்டமாக அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு வகுப்பு எடுக்கப்பட்டு அனைத்து காவலர்களுக்கும் விஷாகா கமிட்டியின் வழிமுறைகளை தெளிவு படுத்தினோம்.

SP அலுவலகம் உள்பட அனைத்து காவல் நிலைங்களிலும் internal commission commitee அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் பெண்களிடமிருந்து எதாவது புகார்கள் வந்துள்ளதா என ஆராய்ந்து புகார் இருந்தால் அதற்கு விசாரணை மேற்கொண்டு அறிக்கையை என்னிடம் தருவார்கள். இதில் குற்றவாளி யாராக இருந்தாலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலில் காவல் நிலையத்தில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு மயிலாடுதுறையில் உள்ள அனைத்து வணிக ஸ்தாபனங்கள், அனைத்து நிறுவனங்களிலும் internal commission commitee அமைக்கப்பட வேண்டும். அடுத்த 30 நாட்களில் மயிலாடுதுறையில் உள்ள அனைத்து கம்பெனிகளிலும் அமைத்து பெண்களுக்கு எதிரான ஆட்டத்தில் குற்றங்கள் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த முயற்சியின் மிகப்பெரிய நோக்கம் பெண்கள் பணியிடங்களில் பாதுகாப்பாக பணி புரிய வேண்டும்.

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page