3rd December 2021

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி டீ விற்பனை செய்த 27 வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை

தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தீவிர கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருந்த நிலையில். நேற்று முதல் தமிழகம் முழுவது டீ கடைகள் இயங்க கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆங்காங்கே இரு சக்கர வாகனங்களிலும் சைக்கிள்ககளிலும் மறைமுகமாக டீ விற்பனை நடைபெற்று வந்ததை கண்காணித்த காவல்துறை மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாங்கனங்களில் விற்பனை செய்த 27 நபரின் டீ கேன் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்ததோடு விற்பனை செய்தவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இதுபோன்று வரும் நாட்களில் யாரேனும் விற்பனையில் ஈடுபட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

More News

ப்ளீச்சிங் பவுடரை உட்கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது உடல்நலம் தேறியுள்ள நிலையில் குடும்பத்தினருடன் முதல்வரை சந்தித்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!

admin See author's posts

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

You cannot copy content of this page