20th September 2021

மயிலாடுதுறை: துபாய் நாட்டில் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் இழப்பீட்டு தொகையை மாவட்ட ஆட்சியர் உயிரிழந்தவரின் தந்தையிடம் வழங்கினார்!

மயிலாடுதுறை மாவட்டம், மூங்கில் தோட்டம், மாந்தோப்பு பகுதியை சேர்ந்த சுரேந்தர் த/பெ அன்பழகன் என்பவர் துபாய் நாட்டில் 12.12.2020 அன்று சாலை விபத்தில் உயிரிழந்தமையால் அவர் பணிபுரிந்த துபாய் நிறுவனத்தின் இழப்பீடு தொகை ரூ 6 லட்சத்து 65 ஆயிரத்து 298 காண காசோலையை இறந்தவரின் தந்தை அன்பழகன் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இரா.வைத்தியநாதன் உள்ளார்.

Advertisement

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page