25th January 2022

மயிலாடுதுறை: வாகன சோதனையின் போது சாராயம் கடத்திய நபரை பிடித்த 3 காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் எஸ். பி பாராட்டு!

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின்படி மயிலாடுதுறை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வசந்த் ராஜ் தலைமையில் அதிகாலை 3 மணி அளவில் பாலையூர் காவல் தரகம், நல்லாவூர் ஆற்று பாலம் அருகே உதவி ஆய்வாளர் குமரவேல், குணசேகரன் மற்றும் கலையரசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது காரைக்காலில் இருந்து அதிவேகமாக வந்த கடலூர் மாவட்ட எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது சட்ட விரோதமாக மூட்டை மூட்டையாக 400 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

உடனடியாக கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் சாராய மூட்டைகளையும் பாலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட காரைக்கால் மாவட்டம் கோ ட்டுசெரி சேர்த்த ந பரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காவல் கண்காணிப்பாளர் சிறப்பாக செயல் பட்ட காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்க்கு அழைத்து வெகுவாக பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

Advertisement

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page