26th October 2021

மயிலாடுதுறை: பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுச்சேரி, சந்திரப்பாடி, திருக்களாச்சேரி ஊராட்சிகளின் ஒன்றியக்குழு வேட்பாளர் அறிமுக செயல்வீரர் கூட்டம் !

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோயில் ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திரப்பாடி, திருக்களாச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளின் வார்டு எண் 30 ஒன்றியக்குழு வேட்பாளர் செ.செல்வத்தை அறிமுகம் செய்துவைத்து செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாநில விவசாய அணி இணை செயலாளர் பால.அருள்செல்வன், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கை பேரூர் திமுக செயலாளர் வெற்றிவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கலைச்செல்வி ஜெயராமன், அமிர்த விஜயகுமார், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் அலியுல்ரகுமான், செயலாளர் நூருல்லாஹ், மதிமுக ஒன்றிய செயலாளர் கொளஞ்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய கழக பொறுப்பாளர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி ஜாகீர்உசேன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் காட்டுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி சாமிநாதன் நன்றி உரையாற்றினார்.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page