மயிலாடுதுறை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 2 அவசர வாகனங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவசர ஊர்திகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குறித்த நேரத்தில் சாலை விபத்து, தாய் செய் நல மருத்துவம் போன்றவற்றிக்கிற்கு அவசர ஊர்தி கிடைப்பதில்லை.

இதனை கருத்தில்கொண்டு சமூக அக்கறையோடு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசவம், விபத்து, மகப்பேறு முடிந்து தாய் சேய் வீட்டிற்கு செல்ல 2 கார்கள் வழங்கப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகரிடம் விஜய் மக்கள் இயக்கம் உருய்ப்பினார்கள் இரண்டு வானங்களையும் ஒப்படைத்தனர்.

மேலும் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் 30 கிலோமீட்டர் வரை இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் இந்த வாகனங்களை விஜய் மக்கள் இயக்கத்தினரே ஓட்டுநர்களாக இருந்து மருத்துவமனைக்கு உதவி புரிவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இச்சேவையை பெற 9943021003 என்ற எண்ணிற்குத் தொடர்புகொண்டு மக்கள் பயன்பெறலாம்.

பொதுநலத்தோடு தக்க சமயத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த சேவையானது அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. கொரோனா நோயின் இரண்டாம் அலை ஆரம்பத்தில் மயிலாடுதுறை மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆக்சிஜென் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page